ஷாருக்கான் படத்திலிருந்து விலகிய அனிருத்!

Anirudh walks out of Shah Rukh Khan's film

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘கிங்’. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வரும் நிலையில், தற்போது இசையமைப்பாளர் அனிருத் தொடர்பான புதிய தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கிங்’ படத்திலிருந்து விலகிய அனிருத்! முதலில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் … Read more

ஷாருக்கானின் ‘கிங்’ படம் ப்ரீ-பிசினஸில் செய்துள்ள சாதனை!

King Movie Pre-Business Report

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘கிங்’. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது படத்தின் வெளியீட்டிற்கு முன்பே ப்ரீ-பிசினஸில் மிகப்பெரிய தொகையை ஈட்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகில் கவனம் பெற்றுள்ளது. நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் ‘கிங்’! இப்படத்தில் ஷாருக்கானுடன் அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, அனில் கபூர் மற்றும் ஷாருக்கானின் … Read more