ஷாருக்கான் படத்திலிருந்து விலகிய அனிருத்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘கிங்’. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வரும் நிலையில், தற்போது இசையமைப்பாளர் அனிருத் தொடர்பான புதிய தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கிங்’ படத்திலிருந்து விலகிய அனிருத்! முதலில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் … Read more