‘ஆத்தி அடி ஆத்தி’ பாடல் வரிகள் | Aaathi Adi Aaathi Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: ஆத்தி அடி ஆத்தி போட்டா உயிர் மாத்தி
ஆமா அவளுக்கு தெரிஞ்சு
அட அவன்தான் அழகுன்னு புரிஞ்சி
அவ பார்த்த செருக்குல
யாரும் பொழைக்கல
கூற பார்வை நூரா பாயும்…
ஆண்: கண்ணு படும் ராசாத்தி
உன்னோட கண் அழக பாராட்டி
பெண் : வெச்சு இருந்தேன் காப்பாத்தி
என் நெஞ்ச அள்ளிக்கிட்ட ஏமாத்தி…
ஆண்: ஆணை வரும் பாதையிலே
அப்பாவி எறும்புக சாகிறதா
ஆச வரும் பாதையில
அம்மாடி நீயும் நானும் சாகிறதா…
ஆண்: ஒரே இடம் நிக்க சொன்ன
மீன் இங்கே நீந்தனுமே
காதலிச்சு வாழ சொன்னா
நான் கொஞ்சம் சாகணுமே…
ஆண்: ஏ கண்ணு படும் ராசாத்தி
உன்னோட கண் அழக பாராட்டி
பெண் : வெச்சு இருந்தேன் காப்பாத்தி
என் நெஞ்ச அள்ளிக்கிட்ட ஏமாத்தி…
ஆண்: ஆத்தி அடி ஆத்தி
போட்டா உயிர் மாத்தி…
ஆண்: ஆத்தி அடி ஆத்தி போட்டா உயிர் மாத்தி
ஆமா அவளுக்கு தெரிஞ்சு
அட அவன்தான் அழகுன்னு புரிஞ்சி
அவ பார்த்த செருக்குல
யாரும் பொழைக்கல
கூற பார்வை நூரா பாயும்…
ஆண்: கண்ணு படும் ராசாத்தி
உன்னோட கண் அழக பாராட்டி…
பெண்: வெச்சு இருந்தேன் காப்பாத்தி
என் நெஞ்ச அள்ளிக்கிட்ட ஏமாத்தி….
பாடல் விவரம்:
திரைப்படம்: வீர தீர சூரன்
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: G.V. பிரகாஷ் & ஸாதிகா கே ஆர்
பாடலாசியர்: விவேக்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…