‘கனிமா’ பாடல் வரிகள் | Kanimaa Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: டும்மா… ஹே காட்டு மல்லி
ஏ ஹம்மா… ஹே கனகவல்லி
கும்மா… ஹே வாச்ச மல்லி
ஹே ஹேஹே என் கனிமா…
ஆச பட வச்சான்
ஆள விழ வச்சானே… ஹே மாப்ள
போலாம் இரு மச்சா
ஆட வர வசானே
ஹே உன்னதான் ஏய்…
மயிலாட்டம் இருக்கா..
மலர் கூடை மாமனுக்கா..
ஹே பாரா
பூ வாரா
கை சீரா
என் வீரா…
ஹே நெத்தியில நெலாவட்டம்
வச்சவனோ சுறாவட்டம்
ஓட்டுபோட்ட தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்
ஹே பங்கு.. ஹே புட்றா புட்றா…
ஆத்தி சந்தகட்ட
ஆட்டம் பம்பரகட்ட
பாத்தா வச்சிடும் பட்டாசெ
பாத்தா பல்லாட
நம்ம ராஜா வெளாட
ரிங்டா நம்மோட ஹே ஹே…
ஹே டிரம்பெட்டு போட்றா
கும்மா…
யெம்மா…
சும்மா…
கனிமா…
யாரடி உன் தோழிலே
கண் போகுதே தாப தேரிலே
மண் வாழ்ந்திடும்
கோடி பேரிலே
ரென்று மாயமே
இன்றே கைகள் கோர்க்குதே
காற்றோடுதான் போக பார்க்குதே
சொல்லாமலே அவ்வானையே காதலாக்குதே…
பங்கு வந்து குத்து பங்கு….
ஹே காட்டு மல்லி – டும்மா…
ஹே கனக மல்லி – கும்மா…
ஹே வாச்ச மல்லி – சும்மா…
ஹே வதன மல்லி…
மயிலாட்டம் இருக்கா…
மலர் கூடை மாமமனுக்கா…
ஹே பாரா
பூ வாரா
கை சீரா
என் மாறா…
ஹே நெத்தியில நெலாவட்டம்
வச்சவனும் சுறாவட்டம்
ஓட்டுபோட்ட தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்
ஹே கனிமா….
ஆத்தி சந்தகட்ட
ஆட்டம் பம்பரகட்ட
பாத்தா வச்சிடும் பட்டாசெ
பாத்தா பல்லாட
நம்ம ராஜா வெளாட
ரிங்டான் நம்மோட ஹே ஹே…
சே சே சே சே… சே சே சே சே…
ஒட்டுமொத்த தென்மாவட்டம்…
ஏத்திவிடு டும்மா
மெரட்டிவிடு கும்மா
மேலவிடு யெம்மா
பெரட்டிவிடு கனிமா….
பாடல் விவரம்:
திரைப்படம்: ரெட்ரோ
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள்: சந்தோஷ் நாராயணன்
பாடலாசியர்: விவேக்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…