‘அய்லா அல்லேலா’ பாடல் வரிகள் | Ayla Allela Song Lyrics in Tamil – Veera Dheera Sooran

Ayla Allela Song Lyrics in Tamil
Ayla Allela Song Lyrics in Tamil

‘அய்லா அல்லேலா’ பாடல் வரிகள் | Ayla Allela Song Lyrics

தமிழ் வரிகள்:

குழு: அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லா
ஓய்லா ஒல்லேலா
ஓஹ் வில்லாலா…

குழு: வீரா வந்தானா
கோ மகன் கொம்ப சீவ
ஏற வந்தானா
என்ன செஞ்சானா…

ஆண்: அலங்கால அல்லேலா
ஆங்க்கல்லா அல்லா சில்லா…

குழு: அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லா…

ஆண்: மரமார வந்தானாம்
மார்தட்டி என்ன செஞ்சான்…

குழு: அய்லா அல்லேலா
அல்லா சில்லால்லா…

ஆண்: ஹேய் அத்தனை எத்தனை பார்த்தும்
ஒத்தையில் வந்தவனாம்
வெத்துன குத்துன வாயில்
வெத்தலை வச்சவனாம்…

ஆண்: ஏய் இட்டப்பட்டு
ரத்தப்பொட்டு வச்சுவிட்டு வந்தவனாம்…

குழு: அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லா
ஓய்லா ஒல்லேலா
ஓஹ் வில்லாலா…

குழு: அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லால்லா…

ஆண்: ஏய் அண்டகரந்தாரே
ரந்தாரே ரந்தாரே
அல்லபரந்தாரே
ரந்தாரே ரந்தாரே
ஏய் அண்டபசியோட
வந்தானாம் வந்தானாம்…

ஆண்: வந்த பகையோட
என்னத்தான் செஞ்சானாம்
கொட்டடி கொட்டடி ஏலா
கொட்டடி கொட்டடியோ
குத்தடி குத்தடியோ மயிலா
ஒத்தடி மத்தடியோ
ஹே பத்தடி பத்தடி போனா
காட்டடி வச்சவனாம்…

ஆண்: ஏய் இட்டப்பட்டு
ரத்தப்பொட்டு வச்சுவிட்டு வந்தவனாம்…

குழு: வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா…

குழு: ஏய் அண்டகரந்தாரே
ரந்தாரே ரந்தாரே
அல்லபரந்தாரே
ரந்தாரே ரந்தாரே…

குழு: அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லா
ஓய்லா ஒல்லேலா
ஓஹ் வில்லாலா…

குழு: அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லால்லா…

குழு: ஹேய் வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
ஹேய் வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா…

ஆண்: நூறா போறான் வாரான் வீரான்
கூறா நேரா வாரான் சூரான்
நூறா போறான் வாரான் வீரான்
கூறா நேரா வாரான் சூரான்…

குழு: வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
ஹேய் வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
ஹேய் வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா….

பாடல் விவரம்:

திரைப்படம்: வீர தீர சூரன்

இசை: G.V. பிரகாஷ் குமார்

பாடியவர்கள்: வேல்முருகன்

பாடலாசியர்: விவேக்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…