சூரி நடிப்பில் ‘மாமன்’ திரைப்பட டிரெய்லர் இதோ!

Maaman Movie Official Trailer
Maaman Movie Official Trailer

சூரி நடிப்பில் ‘மாமன்’ திரைப்பட டிரெய்லர் இதோ:

சூரி நடிப்பில் ‘விலங்கு’ வெப் சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்’. Lark Studios தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கிராண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். மாமன், மருமகன் பாச கதைகளத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Maaman Movie Official Trailer:

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…