‘ஜிங்குச்சா’ பாடல் வரிகள் | Jinguchaa Song Lyrics
தமிழ் வரிகள்:
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா….
பெண்கள்: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா….
பெண்: எங்க சுந்தரவல்லியே
இன்னும் சுந்தரம் ஆக்குங்க
இந்த சக்கரகட்டிய
சேத்து பொங்கல் ஆக்குங்க…
எங்க கங்க கொடுத்தோம்
உங்க அடுப்பில் சேர்த்துக்க
ஆண்: உலையில அறம் பொருள் இன்பம்
மூலையில் சேத்து மூட்டுங்க…
பெண்: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
பந்தலுக்கு ஈசானி மூலை…
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா…
பக்கமா பள்ளம் பரிசாச்சி…
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
குங்குமமும் மஞ்சளும் சேர்த்தாச்சி
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
மங்களமோ மங்களம் உண்டாச்சி…
ஆண்: அப்பனின் கண்மணியாம்
அற்புத பாவை இவள்
நடத்தின சுயம்வரத்தில்
தேர்ந்தவன் என் மகன்தாங்க
தூரத்து சொர்கத்தில
நிச்சயம் செய்யாமல்
கிட்டத்து நட்பிலயே
பிடிச்ச என் கிரிகலக்ஷ்மி…
பெண்: ஏ… ஜிங்கு ஜிங்கு ஜிங்குச் சா…
பெருசுங்க சம்மதிச்சி
ஜிங்கு ஜிங்கு ஜிங்குச் சா…
சம்மந்தம் செய்யாட்டி
ஜிங்கு ஜிங்கு ஜிங்குச் சா…
பிரசவம் முடிஞ்சதும் தான்
ஓ…ஓ….ஓ…….
பெண்: ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா…
பந்தலுக்கு ஈசானி மூலை…
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா…
பக்கமா பள்ளம் பரிசாச்சி…
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா…
குங்குமமும் மஞ்சளும் சேர்த்தாச்சி…
ஆ… ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா…
மங்களமோ மங்களம் உண்டாச்சி…
பெண்: ஒருமையிலே பேரசொல்லி
அடிச்சு வைத்தவ
பந்தலிலே பணிவுக்காட்டும்
வேஷம் போடுறா…
பல நாளாய் கனவில் மட்டும்
பாத்த காட்சிய
முதலிரவில் தணிக்கை இன்றி பாக்க போகிறா….
ஆண்: ஓ ஓ ஓ… அடியே
சிங்காரமாய் சிரிப்பை அடக்கும் கள்ளி
என் குளத்தில் மட்டும் மலரும் இந்த அல்லி
சிறு குண்டு மல்லி போல்
பல புள்ள குட்டிய
இவ பெத்து போடா போவதெல்லாம்
இங்கேத்தான்…
பெண்: சிக்கிட்டான்.. சிக்கிட்டான்..
சிக்காத காளை
சமையலுக்கு உதவ ஆளு கிடச்சிட்டான்…
சம்சாரம் சொன்னதையே வேதமுன்னு ஒதுவான்
பொண்டாட்டி தாசனாவே மாறுவான்…
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா…
ஊருக்குள்ள வம்பு பண்ணுவான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா…
வீட்டுக்குள்ள சொம்பு தூக்குவான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா…
ஊருக்குள்ள வம்பு பண்ணுவான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா…
வீட்டுக்குள்ள சொம்பு தூக்குவான்….
ஜிங்குச்சா ஜிங்குச் சா…
அருந்ததி பார்த்தாச்சா…
ஜிங்குச்சா ஜிங்குச் சா…
அம்மி மிதிச்சாச்சா
ஜிங்குச்சா ஜிங்குச் சா…
மெட்டிய போட்டாச்சா
ஜிங்குச்சா ஜிங்குச் சா…
ஏழடி வச்சாச்சா
வந்தவேள முடிஞ்சதுங்க
பந்திக்கு முந்துங்க…
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா….
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச் சா….
பாடல் விவரம்:
திரைப்படம்: தக் லைஃப்
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: வைஷாலி சமந்த், சாக்ஷி ஸ்ரீ கோபாலன் & ஆதித்யா RK
பாடலாசியர்: கமல்ஹாசன்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…