ராவணன் முற்றிலும் கெட்டவர் கிடையாது… சீதையாக நடிக்கும் சாய் பல்லவி சொன்ன சுவாரஸ்ய கருத்து!

Sai Pallavi about Ravana

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றாக ‘ராமாயணம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் நவம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். இதில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக யாஷும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் … Read more

‘ராமாயணா’ படத்திற்காக சாய் பல்லவி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான புதிய தகவல்!

Sai Pallavi's salary for the film 'Ramayana'

இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘ராமாயணா’. பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் ராமாயணா! இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும், ராவணன் கதாபாத்திரத்தில் யஷ்ஷும் நடித்துள்ளனர். மேலும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் … Read more