ராவணன் முற்றிலும் கெட்டவர் கிடையாது… சீதையாக நடிக்கும் சாய் பல்லவி சொன்ன சுவாரஸ்ய கருத்து!

Sai Pallavi about Ravana

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றாக ‘ராமாயணம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் நவம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். இதில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக யாஷும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் … Read more