‘கட்சி சேர’ பாடல் வரிகள் | Katchi Sera Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக…
ஆண்: ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே…
ஆண்: தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா…
ஆண்: கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அடைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா…
ஆண்: யாரும் பார்த்து நின்னு பேசவில்ல
காத்து நின்னு கொடுத்ததில்ல
நீயும் வந்து பார்த்ததால
பனியும் பத்திக்கிச்சே…
ஆண்: கண் மறச்சு போற புள்ள
முன் அழைச்சதும் யாருமில்ல
உன் மனசில்தான் விழுந்தேன்
நானும் தங்கிடவே…
ஆண்: ஹெய் எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக…
ஆண்: ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே…
ஆண்: தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா…
ஆண்: கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அடைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா….
பாடல் விவரம்:
இசை: சாய் அபயங்கர்
பாடியவர்கள்: சாய் அபயங்கர்
பாடலாசியர்: ஆதேஷ் கிருஷ்ணா.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…