‘ஆச கூட’ பாடல் வரிகள் | Aasa Kooda Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: என் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை…
ஆண்: என் வெக்கம் தீர என்ன
தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பாத்து மேளம் துள்ள…
பெண்: என் பக்கம் போனவன
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை…
பெண்: திக்கும் மனமே போட்ட திட்டமா? ஆ ஆ…
உன் பாதம் தாளம் போட..
என் பார்வை மேலோட…
நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூவிட….
ஆண்: நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட…
பெண்: ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் எண்ணம் என்னாகும்?
ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும்
சேராமல் சேரும் தீராமல் தீரும்
மோதாமல் மீண்டொடும் மீண்டொடும்…
ஆண்: என் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை…
ஆண் : என் வெக்கம் தீர என்ன
தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பாத்து மேளம் துள்ள..
பெண்: நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூவிட…
ஆண்: நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட….
பாடல் விவரம்:
இசை: சாய் அபயங்கர்
பாடியவர்கள்: சாய் அபயங்கர் & சாய் ஸ்மிர்தி
பாடலாசியர்: சத்யன் இளங்கோ.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…