சூர்யாவின் ‘சீன்’ படத்தின் டிரைலர் வெளியானது! வெற்றிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Scene Movie Trailer is here

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘சீன்’ தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள மூன்றாவது படமாக ‘சீன்’ வெளியாகவுள்ளது. வரும் தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள இயக்குநருடன் இணைந்த சூர்யா! மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘ஆவேசம்’ படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சூர்யாவுக்கு … Read more