‘காத்து மேல’ பாடல் வரிகள் | Kaathu Mela Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: காத்து மேல
ஆண்: காத்து மேல
ஆண்: காத்து கீழ
ஆண்: காத்து கீழ
ஆண்: காத்து சைடுல
ஆண்: காத்து சைடுல
ஆண்: காத்து ரைட்ல
ஆண்: காத்து ரைட்ல
ஆண்: வீடு மேல காத்தடிக்குது
காத்து ரொம்ப நாத்தடிக்குது
சைடு ல பாத்தா குப்பைமேடு மா
ஆண் : குப்பைமேடு மா…
ஆண்: பச்சை கலர் பொறி பிரியாணி
அச்சிகியா நக்கிட வரியா நீ
கச்சா மாங்கோ பைட் பய்யிட் மா…
ஆண்: போலீஸ் மாமா கெஞ்சவுட்டர்
கெஞ்ச கெஞ்ச என்ன நிக்கவெச்சு
ஒரு நோட்புக் ல என்ன போட சொன்னான் சைன்
ரெண்டு மணி நேரம் சும்மா நிக்க வெச்சு
வுட்டுப்போச்சு முட்டி செத்து போச்சு ஆ…
ஆண்: போக சொன்னான் என்ன சேரி போடா வெண்ண
தப்புனா தப்பநா ஒத்துக்குன அப்டினா
வண்டி எடுத்து முன்ன ரெண்டு மணிக்குள்ள
ஸ்டூடியோ வந்துட்டிப்போ
பராக்டிஸ் பண்லாம் சொன்னா பிரெண்டு கிட்ட…
ஆண்: எக்ஸ்பிளைன் பண்ண போலீஸ் என்ன புடிச்சிட்டான்
ரெண்டுமணி நேரம் நிக்க வெச்சு
பைன் போட்டு என்ன அவன் அறுத்திட்டான்…
ஆண்: அதுனால லேட்டா ஆச்சு ப்ரோ
ஓடிவந்ததால் வாங்குது மூச்சு ப்ரோ
பாடி எ ஷகிராட்ச் ப்ரோ
ஹெல்மெட் போடலைனு கொடுத்த ரெஸிப்ட்
இது தான் என்னோட சாட்சி ப்ரோ…
ஆண்: காத்து மேல
ஆண்: காத்து மேல
ஆண்: காத்து கீழ
ஆண்: காத்து கீழ
ஆண்: காத்து சைடுல
ஆண்: காத்து சைடுல
ஆண்: காத்து ரைட்ல
ஆண்: காத்து ரைட்ல
ஆண்: வீடு மேல காத்தடிக்குது
காத்து ரொம்ப நாத்தடிக்குது
சைடு ல பாத்தா குப்பைமேடு மா…
ஆண்: குப்பைமேடு மா…
ஆண்: பச்சை கலர் பொறி பிரியாணி
அச்சிகியா நக்கிட வரியா நீ
கச்சா மாங்கோ பைட் பய்யிட் மா…
ஆண்: வேலைக்கு போ போனாதான் சோறு
இல்லனா லைப் பே ஆகிடும் போர்
பண கஷ்டம் கௌந்தஸ்டோம்
கௌன்ட் பாத்து புல் நஸ்டோன்…
ஆண்: டி கடையில ஈ பறக்குற
கஹீ ஆடையிலநீ மெதக்குற
நாளடையில நா மடக்குனா
மான் வடிவிலே ஆள் புடிக்குற…
ஆண்: காத்து மேல காத்து
உனக்கு கொடுக்க போறேன் ஷாட்
எடுத்து ரெண்டு ரவுண்டு ஓத்து
ஒன்ஸ் எடுக்கப்போறேன் பாத்து
நேத்து ஊத்து மீள வாத்து
வாசல் கதவை கொஞ்சம் சாத்து
உனக்கு புடிச்ச பாட்ட கேட்டு
பாப்பா தலைய நீயும் ஆட்டு…
ஆண்: காத்து மேல
ஆண்: காத்து மேல
ஆண்: காத்து கீழ
ஆண்: காத்து கீழ
ஆண்: காத்து சைடுல
ஆண்: காத்து சைடுல
ஆண்: காத்து ரைட்ல
ஆண்: காத்து ரைட்ல
ஆண்: வீடு மேல காத்தடிக்குது
காத்து ரொம்ப நாத்தடிக்குது
சைடு ல பாத்தா குப்பைமேடு மா
ஆண்: குப்பைமேடு மா…
ஆண்: பச்சை கலர் பொறி பிரியாணி
அச்சிகியா நக்கிட வரியா நீ
கச்சா மாங்கோ பைட் பய்யிட் மா…
ஆண்: கச்சா மாங்கோ பைட் பய்யிட்
நைட் மட்டும் போடு லைட்….
பாடல் விவரம்:
இசை: ஓப்ரோ
பாடியவர்கள்: பால் டப்பா
பாடலாசியர்: பால் டப்பா.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…