‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் வரிகள் | Golden Sparrow Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: வாக்கிங் ஸ்லோ
மனசுல சோகம்…
ஆண்: ஹே மை கோல்டன் ஸ்பேரோ…
பெண்: ஹே ஹே
வாம்மா வாம்மா கம் அண்ட் சிங்
குயின தேடி வந்தான் கிங்
டைலா டைலா பீபி டும்மு
மாலை மாத்தி போடு ரிங்கு…
பெண்: கோல்டன் ஸ்பேரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ…
பெண்: கப்பில் கப்பில் கோல்
இவ சிங்கிலா சுத்துன கேர்ளு
இவன் சங்கதி என்னனு கேளு
இனி இவன்தான் ஆளு…
பெண்: ஹே நெத்திலி நெத்திலி மீனு
ஒரு கெத்துல சுத்துன நீனு
ஹேய் நிக்குது நிக்குது லைன்னு
நீ மினுக்குற மூணு…
பெண்: கோல்டன் ஸ்பேரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ…
பெண்: ஹே ஹே ஹே ஹே ஹே…
ஆண்: அடி அம்மணி அம்மணி
கியூட் கண்மணி
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி
சம்பவம் பண்ணுற ஹார்ட்டு குள்ள நீ
குள்ள நீ குள்ள நீ குள்ள நீ குள்ள நீ…
ஆண்: அடி அம்மணி அம்மணி
கியூட் கண்மணி
சம்பவம் பண்ணுற ஹார்ட்டு குள்ள நீ
கொட்டி கெடக்குது சிக்கித்தவிக்குது
உள்ளுக்குள்ள ஒரு தாட்டு
நீ சிரிச்சுக்கோ என்ன பாத்து…
ஆண்: அடி எக்ஸாம்ல பெய்ல் ஆனாலும்
வெக்ஸ் ஆவ மாட்டேன்…
உன் எக்ஸ்- ஆ இப்போ ஆனதாலே
எக்ஸ்ட்ராவா போட்டேன்…
அடி எக்ஸாம்ல பெய்ல் ஆனாலும்
வெக்ஸ் ஆவ மாட்டேன்…
உன் எக்ஸ்- ஆ இப்போ ஆனதாலே
எக்ஸ்ட்ராவா போட்டேன்…
ஆண்: அமைதி…
ஆண்: வாழ்க வாழ்க மகராசி
முடிஞ்சு போச்சு இவன் ராசி
நெனச்சு நெனச்சு பைன் ஆச்சு
சொல்லுடி சுந்தரி டேக் இட் ஈசி…
பெண்: ஸ்வீட்டா ஹார்டா தொணைக்கு நா இருக்கவா
தெனம் தெனம் துடிக்கவா
குவைட்டா டைட்டா
இறுக்கி நா புடிக்கவா
இலக்கணம் படிக்கவா…
ஆண்: ஸ்டார்ரில் நைட்டில்
உன் ஸ்டோரி டைட்டில் நா
மானம் பாக்காத மேன் ஆகுறேன்
ஹேய் நானே போயெட்டு
எங்கே என் டூயட்
ரொம்ப நாளாக நான் தேடுறேன்…
பெண்: சொல்லிடு சொல்லிடு ஓகே
நா வெக்குறேன் வெத்தல பாக்கே
கண்ணுல கண்ணுல லாக் கே
இது கல்யாண சோக்கே…
ஆண்: மின்னலு மின்னலு பிளாஷ்ஷே
உன்ன கண்டதும் நெஞ்சமே கிராஷ்ஷே
உள்ளதும் உள்ளதும் போச்சே
கத திண்டாட்டம் ஆச்சே…
ஆண்: கோல்டன் ஸ்பேரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ…
பெண்: வாம்மா வாம்மா கம் அண்ட் சிங்
குயின தேடி வந்தான் கிங்
டைலா டைலா பீபி டும்மு
மாலை மாத்தி போடு ரிங்கு…
அனைவரும்: கோல்டன் ஸ்பேரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ….
பாடல் விவரம்:
திரைப்படம்: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: அறிவு, தனுஷ் மற்றும் சுபாலிஷினி
பாடலாசியர்: அறிவு.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…