‘பாக்கெட் நாவல்’ படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

The music director of the film Pocket Novel has changed

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியும் தியாகராஜன் குமாரராஜாவும் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன், கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. முன்னதாக, ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. … Read more