‘தி டார்க் ஹெவன்’ கூட்டணியின் அடுத்த படம் ‘தி லாஸ்ட் கேஸ்’… மீண்டும் இணையும் சித்து – பாலாஜி!

Sidhu's New Film Tittled The Last Case

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. பாலாஜி இயக்கத்தில் சித்து, தர்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்திற்கு ‘தி லாஸ்ட் கேஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், ஒவ்வொரு குற்றமும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்லும் என்ற சுவாரஸ்யமான … Read more