பொங்கல் ரேஸில் பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’? வெளியானது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vettuvam Movie Release Date Locked

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களின் மூலம் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் பா. ரஞ்சித், தற்போது Sci-Fi ஆக்ஷன் கதைக்களத்தில் ‘வேட்டுவம்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் குறித்த புதிய அப்டேட் தற்போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆர்யா – அட்டகத்தி தினேஷ் கூட்டணி! இப்படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், சோபிதா துளிபாளா, கலையரசன், ஷபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் ஆகிய … Read more