தமிழக அரசிடம் திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி கோரிக்கை!
தமிழகத்தில் திரையரங்குகளில் திரைப்படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் சினிமா டிக்கெட் விலை உயருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் திரையரங்குகளை நடத்துவதற்கான மின்சாரக் கட்டணம், சொத்து வரி, ஊழியர்களின் சம்பளம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், ஓடிடி தளங்களின் வருகையால் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தமிழக … Read more