ஜெயிலர் 2 – திரைப்பட விமர்சனம் | ரஜினிகாந்த், நெல்சன், அனிருத்

Jailer 2 Tamil Movie Review & Rating

ஜெயிலர் 2 – திரைப்பட விமர்சனம் (Jailer 2 Tamil Movie Review) படக்குழு: நடிகர்கள்: ரஜினிகாந்த், SJ சூர்யா, வித்யாபாலன், சூரஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, மிதுன் சக்கரவர்த்தி இசை: அனிருத் ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன் எடிட்டிங்: R.நிர்மல் தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் இயக்கம்: நெல்சன். கதைச் சுருக்கம்: முதல் பாகத்தில் வில்லனாக வரும் வர்மன் மரணத்திற்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? அவரிடம் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் அடங்கிய … Read more

ரூ.700 கோடியை தாண்டியதா ‘ஜெயிலர் 2’ வசூல்? சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உற்சாகம்!

Jailer 2 Movie Box Office Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவான இப்படம், வெளியானது முதல் வசூல் ரீதியாகவும் கவனம் ஈர்த்து வருகிறது. நட்சத்திர பட்டாளத்துடன் உருவான ஜெயிலர் 2! சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் … Read more