‘மூக்குத்தி அம்மன் 2’ படம் எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனம்!

Mookuthi Amman 2 Movie First Review

நடிகை நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள இப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், … Read more