மோகன்லால் – அனூப் சத்யன் இணையும் புதிய படம்! L368
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இயக்குநர் சத்யன் அந்திக்காட்டின் மகனும், ‘வரனே அவஷ்யமுண்டு’ படத்தின் இயக்குநருமான அனூப் சத்யன் இப்படத்தை இயக்குகிறார். கடந்த 2020-ம் ஆண்டு துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் கோபி மற்றும் ஷோபனா நடிப்பில் வெளியான ‘வரனே அவஷ்யமுண்டு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அனூப் சத்யன், தற்போது தனது இரண்டாவது படத்திற்காக மோகன்லாலுடன் இணைந்துள்ளார். தற்காலிகமாக ‘எல் … Read more