நிஜ வாழ்க்கையில் ‘சைபர் செக்யூரிட்டி கேப்டன்’ ஆன மம்மூட்டி!
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி, தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார். கேரளாவில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் அவர் முக்கியப் பங்காற்ற உள்ளார். கேரளாவில் இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பங்களிப்புடன் ‘கிளிக்’ (CLICK) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ‘கிளிக் … Read more