இம்மார்டல் – திரைப்பட விமர்சனம் | ஜி.வி. பிரகாஷ் குமார், கயாடு லோஹர்
இம்மார்டல் – திரைப்பட விமர்சனம் (Immortal Movie Tamil Review) படக்குழு: நடிகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார், கயாடு லோஹர், டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்ய கதிர் இசை: சாம் சி.எஸ். ஒளிப்பதிவு: அருள் ராதாகிருஷ்ணன் எடிட்டிங்: M. ராஜேஷ் தயாரிப்பு: AK Film Factory இயக்கம்: மாரியப்பன் சின்னா. கதைச் சுருக்கம்: ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து வரும் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ், வாடகைக்கு ஒரு அறை தேடிக்கொண்டிருக்கிறார். … Read more