பத்தா – திரைப்பட விமர்சனம் | விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ்
பத்தா – திரைப்பட விமர்சனம் (Baththa Movie Tamil Review) படக்குழு: நடிகர்கள்: விஜய் சேதுபதி, சாய் (சிறுவன்), லிஜோமோல் ஜோஸ், சாந்தி பாலசந்திரன், விஷ்ணு கோவிந்தன். இசை: சாய் அப்யங்கர் ஒளிப்பதிவு: செல்வா எடிட்டிங்: கலைவாணன் தயாரிப்பு: Cine1 Studios, A for Apple Studios, Star Studio18 இயக்கம்: பாலாஜி தரணிதரன். கதைச் சுருக்கம்: 1980-களின் பிற்பகுதியில் வடசென்னையில் கதை நடக்கிறது. ஊரில் அனைவரையும் அடித்து மிரட்டி வாழும் மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார் விஜய் … Read more