அருள்நிதியின் ‘வேட்ட சாமி’ படத்தின் முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ வெளியானது!
நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’. ‘பம்பர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் எம். செல்வகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகரும் இயக்குநருமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேரடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘7 மைல்ஸ் பெர் செகண்ட்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ இப்படத்தைத் தயாரித்துள்ளார். ஜிப்ரான் … Read more