அக்கா – வெப் சீரீஸ் விமர்சனம் | கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே

Akka Web Series Tamil Review - Film Crazy

அக்கா – வெப் சீரீஸ் விமர்சனம் (Akka Web Series Review) படக்குழு: நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி, ஜெயஸ்ரீ, நிவேதிதா பார்கவா, பூர்ணிமா இந்திரஜித், அன்ஷுமான் புஷ்கர் இசை: ஜான் ஸ்டீவர்ட் எடுரி ஒளிப்பதிவு: பிரதிக் ஷா எடிட்டிங்: சன்யுக்தா காசா தயாரிப்பு: YRF Entertainment இயக்கம்: தர்மராஜ் ஷெட்டி. கதைச் சுருக்கம்: 1980-களில் பெருநூறு என்ற பகுதியில் கதை தொடங்குகிறது. சுமார் கடந்த 800 ஆண்டுகளாக அந்த ஊர் பெண்களின் … Read more