பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் வெங்கடேஷின் ‘ஆதர்ஷ குடும்பம்’!

Aadarsha Kutumbam Movie Box Office Collection

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர்: 47 – AK 47’. பிரபல இயக்குநர் திரிவிக்ரம் இயக்கியுள்ள இப்படம் கடந்த அக்டோபர் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வெங்கடேஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, யுவினா பார்த்தவி, நிவேதா பெத்துராஜ், சத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், தொடர்ந்து … Read more

ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47 – திரைப்பட விமர்சனம் | வெங்கடேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, திரிவிக்ரம்

Aadarsha Kutumbam House No 47 Movie Review & Rating

ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47 – திரைப்பட விமர்சனம் (Aadarsha Kutumbam House No: 47 Movie Review) படக்குழு: நடிகர்கள்: வெங்கடேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாரா ரோஹித், வெண்ணிலா கிஷோர், ராவ் ரமேஷ் இசை: தமன் S ஒளிப்பதிவு: ரவி K, சந்திரன் எடிட்டிங்: நவீன் நூலி தயாரிப்பு: Haarika and Hassine Creations இயக்கம்: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். கதைச் சுருக்கம்: படத்தின் ஆரம்பத்திலேயே பீகாரைச் சேர்ந்த ஒரு கொடூரமான கொள்ளைக் … Read more