மண்டாடி – திரைப்பட விமர்சனம் | சூரி, மகிமா நம்பியார், சுகாஷ்

Mandadi Movie Tamil Review - Film Crazy

மண்டாடி – திரைப்பட விமர்சனம் (Mandadi Movie Tamil Review) படக்குழு: நடிகர்கள்: சூரி, மகிமா நம்பியார், சத்யராஜ், சுகாஷ், ரவீந்திர விஜய், பாலசரவணன், ஆடுகளம் முருகதாஸ், பத்மன், மிதுன் ஜெய்சங்கர் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர் எடிட்டிங்: பிரதீப் இ. ராகவ் தயாரிப்பு: R.S. Infotainment இயக்கம்: மதிமாறன் புகழேந்தி. கதைச் சுருக்கம்: இருபது ஆண்டுகளுக்கு முன்பு படகுப் போட்டியில் மிகப்பெரிய வீரராக வலம் வந்தவர் கதாநாயகன் சூரி. அவருடைய வாழ்க்கையில் … Read more