கோந்தல் – திரைப்பட விமர்சனம் | கிஷோர் கடம், இஷிதா தேஷ்முக்
கோந்தல் – திரைப்பட விமர்சனம் (Gondhal Movie Review) படக்குழு: நடிகர்கள்: கிஷோர் கடம், இஷிதா தேஷ்முக், யோகேஷ் சோஹோனி, நிஷாத் போயர், அனுஜ் பிரபு இசை: இளையராஜா ஒளிப்பதிவு: அமலேந்து சௌத்ரி எடிட்டிங்: ஆஷிஷ் மத்ரே தயாரிப்பு: தாவகார் ஃபிலிம்ஸ் இயக்கம்: சந்தோஷ் தாவகார். கதைச் சுருக்கம்: ஒரு கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனந்தா என்பவருக்கும் சுமன் என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிகிறது. திருமணத்திற்குப் பிறகு அந்தக் கிராமத்தின் வழக்கப்படி இரவில் ‘கோந்தல்’ என்ற … Read more