தாயரா – திரைப்பட விமர்சனம் | பிரித்விராஜ் சுகுமாரன், கரீனா கபூர் கான்
தாயரா – திரைப்பட விமர்சனம் (Daayara Movie Tamil Review) படக்குழு: நடிகர்கள்: பிரித்விராஜ் சுகுமாரன், கரீனா கபூர் கான், ஷைட்டி ஜாக் மற்றும் பலர் கதை: மேக்னா குல்சார், சேமா யஷ் இசை: அமித் திரிவேதி ஒளிப்பதிவு: சௌரப் கோஸ்வாமி எடிட்டிங்: மேக்னா குல்சார், சாரு ஸ்ரீ ராய் தயாரிப்பு: Junglee Pictures, Pen Studios இயக்கம்: மேக்னா குல்சார். கதைச் சுருக்கம்: ஒரு குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகள் போலீஸ் என்கவுண்டரில் … Read more