சர்தார் 2 – திரைப்பட விமர்சனம் | கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன்
சர்தார் 2 – திரைப்பட விமர்சனம் (Sardar 2 Movie Tamil Review) படக்குழு: நடிகர்கள்: கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ஆஷிஷ் வித்யார்த்தி, யோகி பாபு, நிழல்கள் ரவி இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு: ஜார்ஜ் C வில்லியம்ஸ் எடிட்டிங்: விஜய் வேலுகுட்டி தயாரிப்பு: Prince Pictures, IVY Entertainment இயக்கம்: பி.எஸ். மித்ரன். கதைச் சுருக்கம்: டாக் (TOX) எனப்படும் ஒரு பயோ வெப்பனைச் செயல்படுத்துவதற்கு மூன்று சாவிகள் … Read more