ஜான் டோ – திரைப்பட விமர்சனம் | அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன்

John Doe Movie Tamil Review - Film Crazy

ஜான் டோ – திரைப்பட விமர்சனம் (John Doe Movie Review) படக்குழு: நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ரிஷ்டி சிங், ஜாரா வினீத் சந்தோக், அனுபமா குமார் இசை: முஜீப் மஜீத் ஒளிப்பதிவு: ப்ரீத்தா ஜெயராமன் எடிட்டிங்: விஜய் வெங்கடரமணன் தயாரிப்பு: Archa Media Works இயக்கம்: மதுமிதா. கதைச் சுருக்கம்: காவல்துறை அதிகாரியாக வரும் நாயகன் அர்ஜுன் தாஸ், படத்தின் தொடக்கத்தில், எல்லைப் பகுதியில் அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் கார் … Read more