ஏழு கடல் ஏழு மலை – திரைப்பட விமர்சனம் | நிவின் பாலி, சூரி, அஞ்சலி
ஏழு கடல் ஏழு மலை – திரைப்பட விமர்சனம் (Yezhu Kadal Yezhu Malai Movie Tamil Review) படக்குழு: நடிகர்கள்: நிவின் பாலி, சூரி, அஞ்சலி இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு: ஏகாம்பரம் எடிட்டிங்: மதி தயாரிப்பு: V House இயக்கம்: ராம். கதைச் சுருக்கம்: 8822 ஆண்டுகளாக மரணமே இல்லாமல் வாழ்ந்து வரும் ஒரு மனிதர் நிவின் பாலி. ஒன்பது ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்துவிட்டு, மனைவி மற்றும் பிள்ளையைப் பார்க்க சொந்த … Read more