ஆஷா – திரைப்பட விமர்சனம் | ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி
ஆஷா – திரைப்பட விமர்சனம் (Aasha Movie Tamil Review) படக்குழு: நடிகர்கள்: ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன், தர்ஷனா இசை: கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு: மது நீலகண்டன் எடிட்டிங்: ஷான் முகமது தயாரிப்பு: அஜித் வினாயகா ஃபிலிம்ஸ் இயக்கம்: சஃபர் சனல். கதைச் சுருக்கம்: ஊர்வசி ஒரு வித்தியாசமான குணம் கொண்டவர். யார் என்ன அறிவுரை சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், தனக்குத் தோன்றியதைச் செய்தே தீர வேண்டும் என்ற பிடிவாதம் கொண்டவர். … Read more