418 – திரைப்பட விமர்சனம் | சைத்ரா ஆர்ச்சர், சூரியராஜ் வீரபதினி, பிரீத்தி பகடலா
418 – திரைப்பட விமர்சனம் (418 Movie Tamil Review) படக்குழு: நடிகர்கள்: சைத்ரா ஆர்ச்சர், சூரியராஜ் வீரபதினி, பிரீத்தி பகடலா இசை: வெங்கி CG ஒளிப்பதிவு: தினேஷ் திவாகரன் எடிட்டிங்: அகுல் அவினாஷ் தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ் இயக்கம்: கீர்த்தன் நடகௌடா. கதைச் சுருக்கம்: வேதகிரி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் சுமார் 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுக் கிடக்கும் ஆண்கள் விடுதி பிளாக் ஒன்று இருக்கிறது. அந்தக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் … Read more