‘STR 49’ படத்தின் அடுத்த அப்டேட்! வெளியான தகவல் இதோ:
சிலம்பரசன் அடுத்ததாக ‘பார்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘STR 49’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தில் காயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
Dawn பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் சந்தானம் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இன்று இதுக்குறித்த அப்டேட் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…