நாக சைதன்யா & சாய் பல்லவியின் ‘தண்டல்’ டிரைலர் ரிலீஸ் எப்போது?

9
Thandel Movie Trailer Release Date
Thandel Movie Trailer Release Date

நாக சைதன்யா & சாய் பல்லவியின் ‘தண்டல்’ டிரைலர் ரிலீஸ் எப்போது?

தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படம் ‘தண்டல்’. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக அல்லு அரவிந்த் இப்படத்தை தயாரித்துள்ளார், சந்து மொடேட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் ட்ரைலர் வரும் ஜனவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை இந்தப் படம் பேசும் என கூறப்படுகிறது.

Thandel Movie Trailer Release Date
Thandel Movie Trailer Release Date

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…