‘தளபதி 69’ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் இதோ!

10
Thalapathy 69 Movie First Look Revealed Now
Thalapathy 69 Movie First Look Revealed Now

‘தளபதி 69’ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் இதோ:

நடிகர் விஜய் தற்போது H.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார், ‘தளபதி 69’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஐந்தாவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். KVN ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தளபதி 69’ படத்திற்கு “ஜன நாயகன்” என பெயரிட்டுள்ளனர், மேலும் விஜயின் சிக்னேச்சர் செல்ஃபி எடுக்கும் போஸுடன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதோ அந்த ஃபர்ஸ்ட் லுக்,

Thalapathy 69 Movie First Look Revealed Now
Thalapathy 69 Movie First Look Revealed Now

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…