LIK திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன?
LIK திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன?:
நடிகர் பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகி கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் LIK (Love Insurance Kompany). இப்படத்தை Seven Screen சார்பில் லலித் குமார் மற்றும் Rowdy Pictures சார்பில் நயன்தாரா இணைந்து தயாரித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து சீமான், மாளவிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்ததால், இதனால், வசூலிலும் இப்படம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 58.5 கோடி வசூல் செய்துள்ளது. நடிகர் பிரதீப்பின் முந்தைய படங்களின் வசூலை காட்டிலும் இது சற்று பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான சினிமா செய்தி, விமர்சனம், படங்களை காண எங்களது Whatsapp Channel-ஐ சேனலை ஃபாலோ செய்யுங்கள்…
