Trending NewsVideos

தனுஷின் ‘கர’ பட விறுவிறுப்பான டிரெய்லர் வெளியானது

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷின் 54 ஆவது படமாக உருவாகியுள்ளது கர. மமிதா பைஜூ , சூரஜ் வெஞ்சமூடு , ஜெயராம் , கருணாஸ் , கே.எஸ் ரவிகுமார் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் கர படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Kara Movie Official Trailer:

 

சுவாரஸ்யமான சினிமா செய்தி, விமர்சனம், படங்களை காண எங்களது Whatsapp Channel-ஐ சேனலை ஃபாலோ செய்யுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *