Cinema NewsTrending News

Mr. X திரைப்படத்தின் வசூல் இவ்வளவு தானா? வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்

Mr. X திரைப்படத்தின் வசூல் இவ்வளவு தானா? வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்:

ஆர்யா நடிப்பில் FIR பட இயக்குநர் மனு ஆனந்த் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் Mr. X. Spy த்ரில்லர் கதைக்களத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் கவுதம் மேனன், மஞ்சு வாரியர், சரத்குமார், ரைசா வில்சன், அதுல்யா ரவி, அனகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Mr. X Movie Box Office Report
Mr. X Movie Box Office Report

கடந்த வாரம் வெளிவந்த Mr. X திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 3 நாட்களில் உலகளவில் ரூ. 4 கோடி வசூல் செய்துள்ளது. சிறிய பட்ஜெட் படங்களே இதைவிட கூடுதலாக வசூலிக்கும் இந்த காலத்தில், இந்த வசூல் மோசமான தாக்கத்தை படத்தின் மீது ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சுவாரஸ்யமான சினிமா செய்தி, விமர்சனம், படங்களை காண எங்களது Whatsapp Channel-ஐ சேனலை ஃபாலோ செய்யுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *