Kannum Kannum Lyrics

தமிழ்

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் சிவாங்கி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : கண்ணும் கண்ணும் கலந்திட
உலகமே மறந்திட
கை பிடிச்சு பறந்திட
காதல் கொண்டேனே

ஆண் : கிட்ட கிட்ட நடந்திட
இன்ப துன்பம் கடந்திட
கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்திட
வாழ்வை கண்டேனே

பெண் : என்ன நான் செஞ்ச தவம் என்ன
உன்னோட வாழ ஒன்னா
என் கணவனா நீ கிடைக்க மெதக்குறேன்

ஆண் : சொன்னா சொல்லாத மொழி சொன்னா
எங்கும் காணாத பொன்னா
என் மனைவியா அமைஞ்சதும் இனிக்கிற

ஆண் : கண்ணும் கண்ணும் கலந்திட
உலகமே மறந்திட
கை பிடிச்சு பறந்திட
காதல் கொண்டேனே

ஆண் : கிட்ட கிட்ட நடந்திட
இன்ப துன்பம் கடந்திட
கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்திட
வாழ்வை கண்டேனே

பெண் : என்ன நான் செஞ்ச தவம் என்ன
உன்னோட வாழ ஒன்னா
என் கணவனா நீ கிடைக்க மெதக்குறேன்

ஆண் : சொன்னா சொல்லாத மொழி சொன்னா
எங்கும் காணாத பொன்னா
என் மனைவியா அமைஞ்சதும் இனிக்கிற

இசை : ...................

பெண் : அன்பு செய்வா போதும்
நீ எண்ணியதை யாவும்
என் நெஞ்சுக்குள்ள என் புருஷன்
சொன்னத வந்து சேரும்

ஆண் : நீ கிழிச்ச கோடு
நான் தாண்டவில்ல பாரு
என் பொண்டாட்டி தாசன்னு
பேரெடுப்பேன் நா

பெண் : எங்கெங்க போகப் போறேன்
நான் என்ன செய்யப் போறேன்
வழி இல்லாமலே நின்னேனே நானே
நானாக வந்தாயே நீயே

இருவர் : கண்ணும் கண்ணும் கலந்திட
உலகமே மறந்திட
கை பிடிச்சு பறந்திட
காதல் கொண்டேனே

இருவர் : கிட்ட கிட்ட நடந்திட
இன்ப துன்பம் கடந்திட
கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்திட
வாழ்வை கண்டேனே

பெண் : என்ன நான் செஞ்ச தவம் என்ன
உன்னோட வாழ ஒன்னா
என் கணவனா நீ கிடைக்க மெதக்குறேன்

ஆண் : சொன்னா சொல்லாத மொழி சொன்னா
எங்கும் காணாத பொன்னா
என் மனைவியா அமைஞ்சதும் இனிக்கிற

பெண் : உன்ன மட்டும் சுத்தி வர
உன் கைகள கட்டி வர
காலம் போல ஒட்டி வர
வந்தா வளர்ப்பேன்

ஆண் : என்ன வச்சு எடுக்கல
தேடிப் பார்த்தும் கிடைக்கல
இப்படி ஒரு அழகிய
கட்டும் புருஷன்

English

Kannum Kannum  Song Lyrics is the track from Hello Kadhal Tamil Film – 2026, Starring Arya, Nikhila Vimal, Vaishnavi Chaitanya and Others. This song was sung by Kapil Kapilan and Sivaangi. The  music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Vivek.

Singers : Kapil Kapilan and SivaangiStream Desi Music

 Music Director : G. V. Prakash Kumar

Lyricist : Vivek

MALE PART

Kannum kannum kalanthida
Ulagame maranthida
Kai pudichu paranthida
Kaadhal kondene

MALE PART

Kitta kitta nadanthida
Inba thunbam kadanthida
Konjam konjam valarnthida
Vaazhvai kandene

FEMALE PART

Enna naan senja thavam enna
Unnodu vaazha onna
Enn kanavanaa nee kidaikka medhakkuren
Male : Sonna sollaadha mozhi sonna
Engum kaanaadha ponna
En manaiviya amainjadhum inikkira

MALE PART

Kannum kannum kalanthida
Ulagame maranthida
Kai pudichu paranthida
Kaadhal kondene

MALE PART

Kitta kitta nadanthida
Inba thunbam kadanthida
Konjam konjam valarnthida
Vaazhvai kandene

FEMALE PART

Enna naan senja thavam enna
Unnodu vaazha onna
Enn kanavanaa nee kidaikka medhakkuren
Male : Sonna sollaadha mozhi sonna
Engum kaanaadha ponna
En manaiviya amainjadhum inikkira

Music : ……………..Stream Albums

FEMALE PART

Anbu seva podhum
Nee enniyadhai yaavum
En nenjukkulla en purushan
Sonnadhadhu vandhu serum

MALE PART

Nee kizhicha kodu
Naan thaandavilla paaru
En pondatti  daasannu -nu
Pereduppene naan

FEMALE PART

Engenga poga poren
Naan enna seiya poren
Vazhi illaamale ninnene naane
Naanaaga vandhaaye neeye

Both : Kannum kannum kalanthida
Maranthidum ulagae
Kai pudichu paranthida
Nee koduppa sirage

Both : Inba thunbam kadanthida
Nee irukka arugae
Konjam konjam valarnthida
Aarambippom azhage

FEMALE PART

Enna naan senja thavam enna
Unnodu vaazha onna
Enn kanavanaa nee kidaikka medhakkuren
Male : Sonna sollaadha mozhi sonna
Engum kaanaadha ponna
En manaiviya amainjadhum inikkira

FEMALE PART

Unna mattum suthi vara
Un kaigala katti vara
Kaalam pola otti vara
Vandhaa valarppen

FEMALE PART

Enna vachu edukala
Thedi paarthum kidaikkala
Ippadi oru azhagiya
Kattum purushan

Singer
dsgdsg
Lyricist
sdg
Music director
sdg