சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இதோ! இவரா இயக்குனர்?:
நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சிம்பு நடிக்கும் 49வது படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார், Dawn Pictures இப்படத்தை தயாரிக்கிறது.
மேலும், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பின்புறமாக புக்கிற்குள் கத்தியுடன் சிம்பு நிற்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த போஸ்டர்,
![Silambarasan's new film announcement STR 49](https://filmcrazy.in/wp-content/uploads/2025/02/Silambarasans-new-film-announcement-STR-49-655x1024.jpg)
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…