ரவி மோகன் நடிக்கும் கராத்தே பாபு! அரசியல் தெறிக்கும் சுவாரஸ்ய டீசர் இதோ:
நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். இது ஒருபுறம் இருக்க, ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘கராத்தே பாபு’ என பெயரிட்டுள்ளனர். மேலும் அரசியல் தெறிக்கும் சுவாரஸ்ய டீசரும் தற்போது வெளியாகியுள்ளது.
‘கராத்தே பாபு’ டீசர்,
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…