‘யோலோ’ பாடல் வரிகள்| Yolo Song Lyrics in Tamil – Kanguva

7
Yolo Song Lyrics in Tamil
Yolo Song Lyrics in Tamil

‘யோலோ’ பாடல் வரிகள்| Yolo Song Lyrics

தமிழ் வரிகள்:

பெண்: ஹோல்டு மீ ஹக் மீ கிஸ் மீ கில் மீ
காதலால ஜஸ்ட் லாக் மீ…

ஆண்: டேக் மீ ட்ரை மீ ட்ரிப் மீ ட்ராப் மீ
ஆசையால ஜஸ்ட் ராக் மீ…

பெண்: சன்ரைஸ் பீச்ல ஷாடோ சேர நடக்கலாம்
மூன் லைட்ல இனஞ்சு நெனஞ்சு
முத்தம் தேச்சு குளிக்கலாம்…

ஆண்: சிவிலைசேஷன் மறக்கலாம்
சிறகடிச்சு பறக்கலாம்
தடுக்கி விழுந்த இடத்தில கூட
தங்க புதையல் எடுக்கலாம்…

ஆண்: யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்…

ஆண்: நான்கு கண்கள் பேசும்போது
வார்த்தைகிங்கே என்ன வேலை…

பெண்: மூச்சு காற்று மோதும் போது
பேச்சுகிங்கே என்ன தேவை…

ஆண்: ஏ பற பற பற பற பறக்குது இமை
வர வர வர நீ வர வர எந்தன் கண்ணோரம்…

பெண்: சிற சிற சிற சிறகடிக்கிற நிலை
விர விர விர விரல் நுனிகளில தந்தாய் மின்சாரம்…

ஆண்: யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்…

ஆண்: மேகம் சாய்த்து மழையை ஊற்றி
நீயும் நானும் நனையலாமா…

பெண்: ஓ தேகம் சேர தாகம் தீர
நீயும் நானும் இணையலாமா…

ஆண்: ஏ புது புது புது புது புது இசை
தொட தொட தொட உனை தொட தொட
கொஞ்சும் நெஞ்சோரம்…

பெண்: சுட சுட சுட சுட சுட சுட அலை
தொட தொட தொட எனை தொட தொட
வெக்கம் செந்தூரம்…

ஆண்: யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்…

 

பாடல் விவரம்:

திரைப்படம்: கங்குவா

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள்: தேவி ஸ்ரீ பிரசாத் & லவிதா லோபோ

பாடலாசியர்: விவேகா.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…