‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் புதிய முன்னோட்டம் இதோ

0
Yezhu Kadal Yezhu Malai New Glimpse Video

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் புதிய முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. ராம் இயக்கியுள்ள இப்படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படதிற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Yezhu Kadal Yezhu Malai New Glimpse Video

 

தவறவிடாதீர்!

இரட்டை வேடத்தில் விஜய்! மிரட்டும் ‘தளபதி 68’ டைட்டில் & போஸ்டர்

 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0