உலக அரங்கில் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’! படக்குழு மகிழ்ச்சி

1
Yezhu Kadal Yezhu Malai Movie Selected International Film Festival
Yezhu Kadal Yezhu Malai Movie Selected International Film Festival

உலக அரங்கில் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’! படக்குழு மகிழ்ச்சி:

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்ய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, Rotterdam  இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் திரையிட தேர்வாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது.

Yezhu Kadal Yezhu Malai Movie Selected International Film Festival
Yezhu Kadal Yezhu Malai Movie Selected International Film Festival
Yezhu Kadal Yezhu Malai Movie Selected International Film Festival
Yezhu Kadal Yezhu Malai Movie Selected International Film Festival
Yezhu Kadal Yezhu Malai Movie Selected International Film Festival
Yezhu Kadal Yezhu Malai Movie Selected International Film Festival

தவறவிடாதீர்!

பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை துவங்கிய பிரபாஸின் ‘சலார்’

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0