யாஷ் நடிக்கவுள்ள ‘டாக்சிக்’ படத்தின் கதாநாயகிகள் இவர்களா? படக்குழு விளக்கம்

1
Yash's Toxic movie crew has given an explanation
Yash's Toxic movie crew has given an explanation

யாஷ் நடிக்கவுள்ள ‘டாக்சிக்’ படத்தின் கதாநாயகிகள் இவர்களா? படக்குழு விளக்கம்:

KGF படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் யாஷ், அடுத்ததாக பிரபல மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். “டாக்சிக்” (Toxic: A Fairy Tale for Grown-ups) என பெயரிட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் டிசம்பரில் வெளிவந்தது. ஆனால் அதன்பிறகு எந்தவொரு அப்டேட்டும் இதுநாள் வரை வரவில்லை.

Yash's Toxic movie crew has given an explanation
Yash’s Toxic movie crew has given an explanation

இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவர துவங்கியது. நடிகைகள் கரீனா கபூர், சாய் பல்லவி, ஸ்ருதி ஹாசன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் “டாக்சிக்” படக்குழு இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறது. “இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு நல்ல ஒன்று தான், ஆனால் மக்கள் யாரும் படத்தில் நடிப்பவர்கள் யார் யார் என்பது பற்றி ஊகிக்க வேண்டாம். தற்போது கதாபாத்திர தேர்வு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. எல்லோரும் அதிகார்பூர்வ அறிவிப்புக்காக காத்திருங்கள்” என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தவறவிடாதீர்!

யாஷிகா ஆனந்த் நடிப்பில் ‘படிக்காத பக்கங்கள்’ பட டீசர் இதோ

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0