சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இதோ

0
Yashoda Movie Tamil TeaserYashoda Movie Tamil Teaser
Yashoda Movie Tamil Teaser

சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இதோ: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கில் ‘யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்தை Sridevi Movies சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க, அம்புலி படத்தை இயக்கிய ஹரி-ஹரீஷ் என்கிற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர். இப்படத்தில் சமந்தா உடன், வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Yashoda Movie Tamil Teaser

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்