ரசிகனின் கேவலமான கேள்விக்கு, யாஷிகாவின் துணிச்சல் பதில்

0
Yashika's daring answer to the fan's disgusting question
Yashika's daring answer to the fan's disgusting question

ரசிகனின் கேவலமான கேள்விக்கு, யாஷிகாவின் துணிச்சல் பதில்: கவலை வேண்டாம் படத்தில் சிறு பாத்திரத்தில் நடித்திருந்தாலும், துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்கிற படம் தான் யாஷிகாவிற்கு பிரபலத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்துவந்த இவர் சமீபத்தில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி பல நாட்கள் சிகிச்சையில் இருந்து வந்தார்.

Yashika's daring answer to the fan's disgusting question
Yashika’s daring answer to the fan’s disgusting question

தற்போது பூரண குணமடைய மீண்டும் ஆக்டிவாக இயங்க துவங்கியுள்ளார், மேலும் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ‘உங்களை முதன்முதலில் நிர்வாணமாக பார்த்தது யார்?’, என ஏடாகூடமான கேள்வி கேட்டார். இதற்கு சற்றும் தாமதிக்காமல் ‘டாக்டர் என்று நினைக்கிறேன்’ என துணிச்சலாக பதிலளித்துள்ளார். இதற்கு முன் இதேபோல் ஒரு நபர், ‘நீங்கள் கன்னித்தன்மையுடன் இருக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு ‘இல்லை’ என பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது எங்க போய் முடியபோகுதோ…

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்